Modi-யை மாற்றி மாற்றி தாக்கும் Mamtha மற்றும் Mahua Moitra | Oneindia Tamil

2021-05-30 3,849

பிரமதர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ரூ 15 லட்ச ரூபாய்க்காக 7 ஆண்டுகளும் தடுப்பூசிக்காககவும் பொதுமக்கள் பல மாதங்களும் காத்திருப்பதால் நீங்களும் சற்று நேரம் காத்திருக்கலாம் எனப் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

West Bengal MP Mahua Moitra latest tweet


#MamtaBanarji
#MamtaBanerjee